வெள்ளி, 1 நவம்பர், 2013
செவ்வாய், 29 அக்டோபர், 2013
புதுவை மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா
புதுவை மாவட்டதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் குறைந்தபட்ச போனஸாக ரூபாய் 3500/- வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டிய BSNLEU மற்றும் TNTCWU மாநிலசங்ககளுக்கும் புதுவை மாவட்ட BSNLEU சங்கத்திற்கும் மற்றும் இதற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.
திங்கள், 14 அக்டோபர், 2013
அகில இந்திய செயற்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
2013-அக்டோபர் மாதம் 19- 20, ஆகிய தேதிகளில் ஒடிசாவில் நடைபெற இருந்த அகில இந்திய செயற்குழு கூட்டம்" பைலின் புயல்" காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சனி, 12 அக்டோபர், 2013
ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் அகிலஇந்திய செயற்குழு கூட்டம்
ஒடிசா மாநிலத்தில் ,2013- அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மத்திய செயற்குழு நடைபெறஉள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


¸û