X-Steel - Help Select
<================> TNTCWU - புதுவை மாவட்டச் சங்கம் உங்களை தோழமையுடன் வரவேற்கிறது <=================>

வெள்ளி, 1 நவம்பர், 2013

அனைவருக்கும்    புதுவை மாவட்டம்  BSNLEU-சார்பாக         தீபாவளி  நல்வாழ்த்துகள் Sunset.jpg¸û
அனைவருக்கும்    புதுவை மாவட்டம்  BSNLEU-சார்பாக         தீபாவளி  நல்வாழ்த்துகள்

செவ்வாய், 29 அக்டோபர், 2013

புதுவை மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா

புதுவை மாவட்டதில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைபோல், இந்த ஆண்டும் குறைந்தபட்ச போனஸாக ரூபாய் 3500/- வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டிய BSNLEU  மற்றும் TNTCWU  மாநிலசங்ககளுக்கும் புதுவை மாவட்ட BSNLEU சங்கத்திற்கும் மற்றும் இதற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றோம்.       

திங்கள், 14 அக்டோபர், 2013

அகில இந்திய செயற்குழு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

2013-அக்டோபர்  மாதம் 19- 20, ஆகிய  தேதிகளில் ஒடிசாவில் நடைபெற இருந்த அகில இந்திய செயற்குழு கூட்டம்" பைலின் புயல்" காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது